சென்னை: தனியார் யூடியூப் சேனலுக்கு லேட்டஸ்ட்டாக அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் விஷயங்களை கட்டவிழ்த்துள்ளார் பாடகி சுசித்ரா. ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் இருந்த சுசித்ரா சுச்சி லீக்ஸ் விஷயத்துக்கு பிறகு காணாமல் போன நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். சர்ச்சை போட்டியாளர்களையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து