சான் சால்வடார்: மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா சர்தா பங்கேற்றுள்ள நிலையில் அவருக்கு மிஸ் யூனிவர்ஸ் 2023 மகுடம் கிடைக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் அழகி போட்டிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு
Source Link