ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அடுத்து சரயு நதியில் 251 அடி உயரத்தில் ராமருக்கு மற்றொரு சிலை…

ராமருக்கு 251 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிலை அமைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 51 அடி உயரத்தில் குழந்தை வடிவத்தில் செய்யப்பட்ட ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது. பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ள இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.