தமிழகம் முழுவதும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம்

சென்னை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை முதல் தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம்   மேற்கொள்கிறது. இன்று  தி.மு.க. தலைமை அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.