லே: மத்திய பாஜக அரசுக்கு எதிராக லடாக் யூனியன் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு அங்கமாக லடாக் இருந்து வந்தது. ஆனால் 2019-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 371-வது
Source Link