கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: உணவகங்கள் உள்பட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு அவசர கதியில் திறந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தால், சென்னையில் வசித்து வரும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். சென்னை நகர்ப்பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் கிளாம்பாக்கம் அமைந்துள்ளதுடன், அங்கு நேரடியாக பயணிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.