சிம்லா: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல் பிரதேசத்தில் காணாமல்போன நிலையில் அவரை நதியில் தேடும் பணியில் இன்று கடற்படை களமிறக்குகிறது. அதிமுகவை சேர்ந்தவர் சைதை துரைசாமி. சென்னை முன்னாள் மேயராகவும், சைதாப்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்த மனிதநேய ஐஏஎஸ் அகாடமியை நடத்தி வருகிறார். இவருக்கு வெற்றி என்ற
Source Link