ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் ஃபிரான்க்ஸ் உட்பட பல்வேறு கார்களை மாருதி சுசூகி தயாரிக்க லிட்டருக்கு 35-40 கிமீ மைலேஜ் தரும் வகையில் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மாருதி ஃபிரான்க்ஸ் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை பலேனோ, சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் புதிய எம்பிவி ரக மாடலையும் மிக சிறப்பான சுசூகியின் அதிநவீன ஹைபிரிட் சிஸ்டத்தை பட்ஜெட் விலையில் SUZUKI HEV என்ற குறியீடு பெயரில் டொயோட்டா நிறுவனத்தின் நுட்பத்தை பயன்படுத்தாமல் தனியாக தயாரிக்க உள்ளது. Maruti […]