சட்டப்பேரவையில் இபிஎஸ் அணிக்கு வெற்றி… இருக்கையையும் பறிகொடுத்த ஓபிஎஸ்!

OPS Seat Changed In TN Assembly: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் இருக்கையும் மாற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.