ஒரே நாளில் 13 மசோதாக்களை நிறைவேற்றிய தமிழக சட்டசபை

சென்னை இன்று ஒரே நாளில் தமிழக சட்டசபையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாகும், சட்டசபையில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளித்துப் பேசினர். பிறகு, சட்டசபையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 13 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.