தஞ்சாவூர் மக்களுக்கு நற்செய்தி… உதயமானது திருவோணம் வட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.