வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்

கோவை கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு (வண்டி எண்.20641) மற்றும் பெங்களூரு – கோவை (20642) இடையே செல்லும் வந்தே பாரத் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு காலை 11.30 மணிக்குப் பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் வரும் 11-ந்தேதி முதல் புறப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.