Actor Dhanush: தனுஷுடன் இணையும் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர்.. தயாரிப்பு யாரு தெரியுமா?

சென்னை: கடந்த சிலர் தினங்களுக்கு முன்பாக மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகத்திலும் டப்பிங் இல்லாமலேயே வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிறப்பான கதைக்களம் இருந்தால் அதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது என்பதை இந்த படம் நிரூபித்து வருகிறது. படம் தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தின் மூலம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.