சென்னை: ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆல்பம் பாடல் உருவாக்குகிறோம் என அறிவு மற்றும் பாடகி தீயை வைத்து உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் பல மில்லியன் வியூஸ் கடந்தும் எங்களுக்கு அதன் மூலம் கிடைத்தது ஒரு ரூபாய் கூட இல்லை வெறும் ஜீரோ சென்ட்ஸ் தான் என வீடியோ போட்டு பதற வைத்து விட்டார் சந்தோஷ் நாராயணன். சந்தோஷ்