சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே ஹாட் டாபிக்காக இருப்பது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். 2006ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மேலும் மொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது. இந்தச் சூழலில் மஞ்சும்மல்