Exclusive – திலோத்தமானு பெயர் வைக்க இதுதான் காரணம்.. காதல் மன்னன் சரண், மானு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான படம் காதல் மன்னன். கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சரணின் முதல் படம் அது. மெகா ப்ளாக் பஸ்டர் ஆன அந்தப் படம் வெளியாகி இன்றோடு 26 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் சரணும், கதாநாயகி மானுவும் பில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.