Manjummel boys: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் பிரபலம், குணா குகையை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்!

சென்னை: மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்படாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் படம். கடந்த மாதம் 22ஆம் தேதி இந்த படம் தமிழகத்தில் 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீசான நிலையில், படத்திற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இரு தினங்களில் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை 250ஆக அதிகரிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.