ஹைதராபாத்: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். 27வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் ஜான்வி கபூர் அடுத்ததாக இன்னொரு ஆர்ஆர்ஆர் பட ஹீரோவுக்கு ஜோடியாகப் போகும் அறிவிப்பு காலையிலேயே பிறந்தநாள்