சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ரயில்நிலையங்கள் ‘பிங்க்’ ரயில்நிலையங்களாக மாற்றம்… அனைத்து பொறுப்புகளும் மகளிர் வசம் ஒப்படைப்பு…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேயில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் இன்று ஒருநாள் இளஞ்சிவப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் லோகோ பைலட், டெக்னீசியன், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் பெண்களே கவனித்துக் கொள்வார்கள். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையம், மொஹாலி மற்றும் ஃபிரோஸ்ஷா ஆகிய ரயில்நிலையங்கள் பிங்க் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. As part of International Women’s Day celebrations, the Northern Railway declares Delhi’s […]

The post சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ரயில்நிலையங்கள் ‘பிங்க்’ ரயில்நிலையங்களாக மாற்றம்… அனைத்து பொறுப்புகளும் மகளிர் வசம் ஒப்படைப்பு… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.