தேமுதிக – பாஜக திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா

சென்னை தேர்தல் குறித்து பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம், ”தேர்தல் அரசியலில் கட்சிகள் கூட்டணி வைப்பது இயற்கை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கூட்டணிக்கு […]

The post தேமுதிக – பாஜக திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.