டில்லி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க உள்ளது. நேற்று டில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தெங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார். ரவீந்திர குமார் செய்தியாளர்களிடம், “பாஜக, தெலுங்கு தேசம் […]
The post நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணி’ first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.