Vijay: மண்டையில இருக்குற கொண்டையை பார்க்காம விட்டுட்டாரே.. விஜய் ஹேர்ஸ்டைலை கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்குகள் சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தில் யோகிபாபுவின் போர்ஷன்களை வெங்கட்பிரபு எடுத்த நிலையில் தற்போது பாடல் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார். இதனிடையே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.