Kubera – தனுஷின் குபேரா.. இதுதான் கதையா?.. என்னங்க அந்தப் பட வாடை அடிக்குது.. ரசிகர்கள் கமெண்ட்ஸ்

சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று மாலை வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.