கவலையும் இல்ல.. மன அழுத்தமும் இல்ல.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா!

சென்னை: ஹாய் மச்சான்ஸ் என்று அழகு கொஞ்சும் மொழியில் இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் நமீதா. உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை நமீதா வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு என்பது போல, உடல் எடையை குறைத்து வெள்ளித்திரையில் மீண்டும் ரீ என்ட்ரியாகி உள்ளார். சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.