இன்றுடன் அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு

சென்னை நேற்று முதல் நடந்த அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நிறைவடைந்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதிமுதல் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரம், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். கடந்த 6 ஆம் தேதியுடன் […]

The post இன்றுடன் அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.