இந்தியாவில் Samsung Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G விலை விவரம் வெளியானது

Galaxy A35 5G Vs Galaxy A55 5G: சாம்சங் (Samsung) நிறுவனம் கடந்த வாரம் இரண்டு புதிய A சீரிஸ் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இன்று இந்த 5ஜி ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஆகியவற்றின் விலைகளை குறித்து இன்று நடைபெறும் சாம்சங் லைவ் நிகழ்வில் அறிவிக்கப்பட்டன. 

கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 எப்பொழுது விற்பனைக்கு வரும்?

சாம்சங் வலைத்தளத்தின்படி, கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 இந்தியாவில் மார்ச் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான் இந்தியா, சாம்சங் ஷாப், சாம்சங் ஸ்டோர்ஸ் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கலாம். 

இந்தியாவில் கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 போனின் விலைகள் என்ன? 

Samsung Galaxy A35 5G
8ஜிபி + 128ஜிபி ரூ.30,999 
8ஜிபி + 256ஜிபி ரூ.33,999
8ஜிபி + 128ஜிபி ரூ.39,999

Samsung Galaxy A55 5G
8 ஜிபி + 256 ஜிபி ரூ 42,999
12 ஜிபி + 256 ஜிபி ரூ 45,999

எச்டிஎப்சி (HDFC), ஒன்கார்டு (OneCard) மற்றும் ஐடிஎப்சி (IDFC) ஃபர்ஸ்ட் பேங்க் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.3,000 வரை சாம்சங் நிறுவனம் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த இரண்டு மாடல்களிலும் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ (no-cost EMI) பெறலாம். மேலும், கேலக்ஸி ஏ55 5ஜி ஐ மாதத்திற்கு வெறும் 1,792 ரூபாய்க்கும், கேலக்ஸி ஏ35 மாடலை மாதத்திற்கு வெறும் 1,723 ரூபாய்க்கும் சாம்சங் ஃபைனான்ஸ் மற்றும் என்பிஏப்சி (Samsung Finance+NBFC) மூலம் வாங்கலாம்.

கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 விவரம்

Samsung Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G இரண்டும் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே, Exynos செயலிகள், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6 மற்றும் 50MP OIS கேமராக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Specifications
 Samsung Galaxy A35 5G 
Samsung Galaxy A55 5G
Display
6.6-inch sAMOLED display, Full HD+ (1080 × 2340 pixel) resolution, 120Hz refresh rate, 1000nits brightness, Vision Booster, and Corning Gorilla Glass Victus protection
6.6-inch sAMOLED display, Full HD+ (1080 × 2340 pixel) resolution, 120Hz refresh rate, 1000nits brightness, Vision Booster, and Corning Gorilla Glass Victus protection
Processor
Exynos 1380
Mali G68 GPU
Exynos 1480
AMD Xclipse 530 GPU
RAM
8GB
8GB / 12GB RAM
Storage
128GB / 256GB
128GB / 256GB
Software
OneUI 6, based on Android 14
4 Android version upgrades and 5 years of Security updates
OneUI 6, based on Android 14
4 Android version upgrades and 5 years of Security updates
Camera
50MP OIS Camera
8MP ultra-wide angle camera
5MP macro sensor
LED flash
50MP OIS Camera
12MP ultra-wide angle camera
5MP macro sensor
LED flash
Front Camera
13MP
32MP
Battery
5,000mAh
5,000mAh
Charging
25W Fast Charging
Charging Adapter not included in retail-box
25W Fast Charging
Charging Adapter not included in retail-box
Fingerprint
In-display fingerprint scanner
In-display fingerprint scanner

Dimensions

161.7 × 78 × 8.2mm
161.1 × 77.4 × 8.2mm
Weight
209 grams
213 grams
Others
Stereo speaker, Dolby Atmos, Knox Security, IP67 dust and water resistant, microSD card slot
Stereo speaker, Dolby Atmos, Knox Security, IP67 dust and water resistant, microSD card slot
Connectivity
Dual-SIM, 5G, WiFi 6, Bluetooth 5.3, NFC, GPS, Glonass, Beidou, Galileo, and USB 2.0
Dual-SIM, 5G, WiFi 6, Bluetooth 5.3, NFC, GPS, Glonass, Beidou, Galileo, and USB 2.0
Colour Options
Awesome Iceblue, Awesome Lilac, and Awesome Navy
Awesome Iceblue, Awesome Lilac, and Awesome Navy

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.