இந்த வருஷம் வைர நெக்லஸ் யாருக்கு?.. 10 மற்றும் +2 மாணவர்களுக்கு விஜய் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்?

சென்னை: கடந்த ஆண்டு 600/600 மதிப்பெண்களை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் நடத்திய கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இந்நிலையில், இந்த ஆண்டு யாருக்கு அது கொடுத்து வைத்திருக்கிறதோ என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.