தமிழக கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனத் தேர்வு.

சென்னை தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர்களை நியமிக்கத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற உள்ளது.  இந்த தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் […]

The post தமிழக கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனத் தேர்வு. first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.