உயிரணுக்களின் வயதை குறைக்கும் பரிசோதனையில் குறிப்பிடத்தகுந்த வெற்றி…

மனிதனின் வயது மற்றும் உயிரியல் வயது தொடர்பான ஆராச்சியாளரான டாக்டர் ஸ்டீவ் ஹார்வர்த் உயிரியல் வயதை குறைக்கும் சோதனையில் வெற்றிபெற்றுள்ளார். ஒருவரது வயது எவ்வளவு என்று கேட்டால், அவர் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பது ஒரு பொதுவான பதில். இருப்பினும், உயிரியலின் (உயிரணு) அடிப்படையில் வயது அளவிடப்பட்டால். வயது தொடர்பான நோய்களுக்கான வெவ்வேறு பாதிப்புகள் அல்லது ஆபத்து நிலைகள் காரணமாக அதே வயதுடைய நபர்களுடன் ஒப்பிடும் போது வயதானவர்களாகவோ அல்லது இளமையாகவோ தோற்றமளிக்கலாம். இந்த உயிரியல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.