உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்தப்பட்டது. சீன மருத்துவமனை ஒன்றில் மூளைச் சாவடைந்த ஒரு நோயாளிக்கு இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஞாயிறன்று நடைபெற்றதாகவும் 96 மணி நேரத்திற்குப் பிறகும் அந்த கல்லீரல் எந்தவித பிரச்சனையும் இன்றி செயல்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழக்க நேரிடும் நிலையில் இந்த பன்றி […]