நடிகர் சூர்யாவின் கங்குவா பட டீசர் வெளியீடு

சென்னை நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.