பாஜக கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா

பாட்னா பாஜக – சிராக் பாஸ்வான் கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது., அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.   2020 ஆம் வருடம் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்தார் எனவே அவரது சகோதரர்  பசுபதி பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  பசுபதி பராஸ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வானுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.