இளையராஜா என்ன சாதித்து விட்டார்.. சரமாரி அட்டாக்குடன் ட்ரெண்டாகும் பிரபலத்தின் பேட்டி

சென்னை: இந்திய அளவில் புகழ் பெற்றவர் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை வரலாறு மெர்குரி நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். கண்டிப்பாக இந்தப் படம் பெரும் அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.