தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சேலம் மாநாட்டில் பேசிய பிரதமர், “இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது. இந்து மதத்திற்கு எதிரான எண்ணங்களை விதைக்கிறார்கள். பிற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை எப்படி […]