உ.பி. பாஜக அரசின் மதரசா கல்விச் சட்டம் 2004 அரசியலமைப்பிற்கு எதிரானது! அலகாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

அலகாபாத்: யோகி தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு கொண்டு வந்த  மதரசா  கல்விச் சட்டம் 2004  மதச்சார்பின்மை கொள்கையை மீறுவது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் சமீபத்தில் அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்கள் அல்லது கல்வி வாரியங்களில் மதக் கல்வியை வழங்குவது தொடர்பான யோகி தலைமையிலான அரசு  கடந்த 2004ம் ஆண்டு மதரசா சட்டத்தை அமல்படுத்தியது. இதுதொடர்பான வழக்கின் விசாரணை யின்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.