கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மம்தா கட்சி முன்னாள் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விசாரித்து வரும் லோக்பால் ஆணையம் வெளியிட்ட உத்தரவால் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் […]