சிம்பு, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், எச். வினோத்.. இத்தனை பேரோட டைமை வேஸ்ட் பண்ணாரா கமல்ஹாசன்?

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸுக்கு தயாரான நிலையில், தேர்தலுக்காக அந்த படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சிம்புவை வைத்து பிரம்மாண்ட படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன் இன்னமும் அந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கவில்லை என அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர். {image-1041010221-1711250837.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.