அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் படங்களுக்கு அதிகம் செலவு செய்வதை விட பாடல்களுக்கு அதிக செலவு செய்து எத்தனை வருடங்கள் ஆனாலும், அவரது படங்களின் பாடல்களை பார்த்தால் அப்படியே ஃபிரெஷ்ஷாக இருக்கும். நண்பன், ஐ, 2.0 படங்கள் சொதப்பிய நிலையில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை பல வருடங்களாக இயக்கி வருகிறார். அந்த படம் திடீரென கிடப்பில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.