நாளை பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

சென்னை பாமக நாளை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.  10 பா.ம.க. வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர். நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட உள்ளது. இன்று பா.ம.க. செய்தித்தொடர்பாளர் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பா.ம.க.வின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.