கௌதம் மேனனின் ஜோஷ்வா இமைபோல் காக்க.. எந்த ஓடிடியில் ஸ்ட்ரீமாகுது தெரியுமா?

சென்னை: கௌதம் மேனன் சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்தினார். சூழல் இப்படி இருக்க வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தை மீண்டும் எடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தச்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.