60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கிய அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி! செம

பியூனஸ் அயர்ஸ்: மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.