சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா43 படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ள சூர்யா44 படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சிறுத்தை சிவா இயக்கியுள்ள சூர்யா-வின் 42வது படமான ‘கங்குவா’ ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. My Next […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.