பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார்

Daniel Balaji Passes Away: வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.