சென்னை தமிழக தேர்தல் ஆணையம் 569 வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆன்தேதி வரை நடைபெற்றது. நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் […]