வருமான வரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ்

டில்லி வருமான வரித்துறை காங்கிரஸை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு   காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.