அதிர வைத்த ரிங் ஆப் ஃபயர்! தைவானை புரட்டி போட்ட நிலநடுக்கம்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!

தைவான்: தைவானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பல வெளியாகி உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு (0000 GMT) நிலநடுக்கம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.