வயநாட்டில் ஆனி ராஜாவுக்கு எதிராக ராகுல் போட்டியிடுவது பொருத்தமற்ற செயல்! பினராயி விஜயன் விமர்சனம்…

கோழிக்கோடு:  வயநாடு தொகுதியில்,  கம்யூனிஸ்டு வேட்பாளர்  அன்னி ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை களமிறக்குவது பொருத்தமற்றது என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெல்வது என்ற கூட்டணியின் பிரகடன இலக்கை தோற்கடிக்கும் செயல் என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட 28 கட்சிகள் இணைந்திருந்தாலும், மாநில அளவிலான போட்டிகள் வரும்போது, ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.