லக்னோ: அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் ஸ்மிரிதி இரானி செயல்பாடு காரணமாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் எம்பியாக வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறர்கள் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. இந்திரா காந்தி காலம் தொடங்கி
Source Link