Actor Prashanth: விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க காரணம்.. வெளிப்படுத்திய பிரஷாந்த்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களின் விஜய் நடித்துவரும் இந்த படத்தில் அவருடன் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, ஸ்நேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.