நீங்கள் வெட்டுனா நானும் வெட்டுகிறேன்.. தனது டீச்சரிடம் வம்பு செய்த சிம்பு.. அப்பவே அப்படியா?

சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சிம்பு தனது சிறு வயதில் செய்த விஷயம் குறித்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.